Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2026

திமுக ராஜ்யசபா எம்பி ஆகிறார் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2, 2026 அன்று 4 ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாக உள்ள நிலையில், திமுக தலைமை இதற்கான திட்டமிடல்களை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய எம்பிக்களான திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் , கனிமொழி…
Read More...

சமயபுரம் மாரியம்மன் கோயில் இன்று தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினம்தோறும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து பல…
Read More...

திருச்சி காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி ஏற்ற தொட்டியம் சரவணனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து.

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி ஏற்ற தொட்டியம் சரவணனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து. திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொட்டியம் சரவணன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நிர்வாகிகள் முன்னிலையில் இன்று…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது .ஒருவர் தப்பி ஓட்டம்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது . திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எடமலைப்பட்டி…
Read More...

திருச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து ஜி பே…

திருச்சி பருப்பு கார தெருவில் எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா கூட்டத்தின் போது மேடை சரிந்து விழுந்தது.அதையும் மீறி அந்த பொது கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்தார் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன். இந்த நிலையில்…
Read More...

திருச்சி அம்பிகாபுரத்தில் சாக்கடைக்குள் தலை மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்பு .

திருச்சி அம்பிகாபுரத்தில் சாக்கடைக்குள் தலை மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்பு . அரியமங்கலம் காவல் நிலையம் போலீசார் விசாரணை.திருச்சி அம்பிகாபுரம் பகுதியில் சாக்கடைக்குள் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு அரியமங்கலம் காவல் நிலைய…
Read More...

திருச்சி ஶ்ரீரங்கத்தில் வீட்டில் விளக்கு ஏற்றிய போது தீப்பற்றி இளம்பெண் உயிரிழப்பு.

திருச்சி ஶ்ரீரங்கத்தில் வீட்டில் விளக்கு ஏற்றிய போது தீப்பற்றி இளம்பெண் உயிரிழப்பு. ஸ்ரீரங்கம் உன் காவல் நிலைய போலீசார் விசாரணை.ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பு குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர்.இவரது மனைவி…
Read More...

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியரை கல்லால் தாக்கிய வாலிபர்.

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியரை கல்லால் தாக்கிய வாலிபர் மீது வழக்குப் பதிவு. பாரின் உள் வாந்தி கூடாது என கூறியதால் ஆத்திரம். திருச்சி ஜெயில் கார்னர் பென்சனர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ்.இவரது…
Read More...

சாதி தலைவர்களை நம்பி இளைஞர்கள் யாரும் செல்ல வேண்டாம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மக்கள் பாதுகாப்பு…

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் உத்தரவின்படி, நேதாஜி மக்கள்…
Read More...

எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்ற மேடை சரிந்து விழுந்தும் மாநகர மாவட்ட செயலாளர்…

திருச்சியில் எம்ஜிஆரின் 109 பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள பருப்பு கார தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று…
Read More...