நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு மற்றும் புகார் செய்ய தொடர்பு எண்…
நாளை ஜனவரி 9 ம் தேதி முதல் ஜனவரி 14 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி…
Read More...
Read More...