Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2026

கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சோழாவுடன் இணைந்து திருச்சியில் நடைபெற்ற இலவச மருத்துவ…

கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் திருச்சி சோழாவுடன் இணைந்து திருச்சியில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இந்த மருத்துவ முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார் . …
Read More...

உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு .திருச்சி எம்பி துரை வைகோ பேட்டி.

உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு . இந்தியா அழைத்து வர நடவடிக்கை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டி திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர்…
Read More...

தொடர் போராட்டம் நடத்த அனுமதி கோரி மலம் தின்னும் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பட்டை நாமம் போட்டு நூதனப் போராட்டம் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு இரண்டு…
Read More...

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், அன்னைத் தமிழுக்காக இன்னுயிர; நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி, திருப்பைஞ்சீலியில் நடைபெற்றது. அன்னைத் தமிழுக்காக இன்னுயிர;…
Read More...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் 77 வது குடியரசு தின விழா தலைவர் அமல்ராஜ்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் 77 வது குடியரசு தின விழா பார் கவுன்சில் தலைவர் P. S அமல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் 77வது குடியரசு தின விழா…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில்…

திருச்சியில் 9 தொகுதிகளிலும் வென்று எடப்பாடி முதல்வராவது உறுதி : அதிமுக கூட்டணி வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் அதிமுக பொதுக்கூட்டத்தில் சீனிவாசன்,ரத்தினவேல் பேச்சு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில்…
Read More...

ஸ்ரீரங்கம் கோவில் கண்காணிப்பாளாரின் டூவீலரை திருடிய மர்ம ஆசாமி.

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவில் கண்காணிப்பாளாரின் இரு சக்கர வாகனம் திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு. திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் பராந்தாம கண்ணன் (வயது 52). இவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கண்காணிப்பாளராக…
Read More...

உறையூரில் மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.

திருச்சி உறையூரில் மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது. திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 26). இவரது மனைவி ஜனனி (வயது 23. ) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். உதயகுமார் அடிக்கடி தனது…
Read More...

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியிடம் விருது பெற்ற திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக…

உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு ஆளுநர் விருது. சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப்…
Read More...

குண்டூர் விஸ்தரிப்பு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது,

இந்திய திரு நாட்டின் 77வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு குண்டூர் விஸ்தரிப்பு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திருச்சி பாலமுத்துநகர் பகுதியில் சிறப்பான முறையில் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சோழவேந்தன்,…
Read More...