Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கம்.

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பல்வேறு மண்டலப் போக்குவரத்துக் கழகங்களின் (TNSTC) கீழ் இயங்கும் பேருந்துகளில், வழக்கமாக இடம்பெறும் 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்' என்ற வாசகத்தில் இருந்து 'தமிழ்நாடு' என்ற சொல்…
Read More...

திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக 10 கோடி வரை பேரம், பெண்களுக்கு பாலியல் தொல்லை,கொலை குற்றவாளிக்கு…

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் 10 கோடி வரை பேரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வரும் அருள்ராஜ் என்பவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்க கூடாது என அப்பகுதியைச்…
Read More...

எம்ஜிஆர் திருச்சி பங்களா குறித்து பலரும் அறியாத தகவல் குறித்து திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு…

எம்.ஜி.ஆரின் திருச்சி பங்களா திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வில் எம்ஜிஆர் திருச்சி பங்களா குறித்து அறிந்து கொள்ளத் திருச்சி வரலாற்றுக் குழு ஆர்வலர் நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர்…
Read More...

குழந்தை இயேசு திருத்தல அதிபர் ஆரோக்கிய சாமியின் கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்து செய்தி.

திருச்சி நம்பர்.1 டோல்கேட் குழந்தை இயேசு திருத்தலம் அதிபர் ஆரோக்கிய சாமி அனைவருக்கும் தெரிவித்துள்ள கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும், - டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டா…
Read More...

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை.

திருச்சியில் நடந்த துணிகரம் சம்பவம் : வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை. மர்ம ஆசாமிகளுக்கு அரசு மருத்துவமனை போலீசார் வலை வீச்சு. திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது66).…
Read More...

எம்ஜிஆரின் 38 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 38 வது ஆண்டு நினைவு தினம் : மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் சிலைக்கு மரியாதை : நிர்வாகிகள் பங்கேற்பு. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின்…
Read More...

பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அநாகரிகமாக பேசிய திருச்சி தலைமை காவலர் சஸ்பெண்ட்..

பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அநாகரிகமாக பேசிய திருச்சி போலீஸ் தலைமை காவலர் சஸ்பெண்ட். போலீஸ் கமிஷனர் நடவடிக்கை. திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத்…
Read More...

பெரியாரின் நினைவு 52 ஆம் ஆண்டு நினைவ நாள் :அமைச்சர் மகேஷ் பொய்யமொழி தலைமையில் திமுகவினர் மாலை…

பெரியாரின் நினைவு 52 ஆம் ஆண்டு நினைவ நாள் அனுசரிப்பு . திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக…
Read More...

திருச்சி: எம்ஜிஆரின் 38 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர் குமார் அஞ்சலி…

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 38 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சிஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட சார்பில் பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு..…
Read More...

சமயபுரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கவிஞர் ஜோசன் ரஞ்சித் .

திருச்சி சமயபுரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கவிஞர் ஜோசன் ரஞ்சித் . சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் மற்றும் நியூ பேஸ் பவுண்டேஷன் சார்பாக திருச்சி சமயபுரம் ஹோப் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு…
Read More...