Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

நடிகர் விஜய்க்கு வரும் கூட்டம் எங்களுக்கு சாதாரண விஷயம். திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த்.

அரசியலில் எதிரியும் இல்லை நண்பரும் இல்லை விஜய் பிரச்சாரத்திற்கு கூட்டம் வருவது எங்களுக்கு சாதாரண விஷயம் திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி. தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டு…
Read More...

அண்ணாவின் 117-வது பிறந்த நாள் விழா: அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர்…

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி…
Read More...

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் . திருச்சியில் பேசிய முழு விபரம்….

2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு திருச்சி மரக்கடையில் இன்று விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் ... அப்போது அவர் பேசியதாவது :-- அந்தக் காலத்தில் போருக்குப் போவதற்கு முன்பு போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வம் கோயிலுக்குச் சென்று…
Read More...

உங்க விஜய் நான் வரேன் என்ற லோகோவுடன் விஜயின் பிரச்சார வேன் திருச்சி வந்தடைந்தது .

அரியலூரில் இன்று சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு 25 நிபந்தனைகளுடன் காவல் துறையினா் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உள்ளனர். திருச்சியில் சனிக்கிழமை பிற்பகல் பிரசாரத்தை தொடங்கும் விஜய், அங்கிருந்து…
Read More...

அறக்கட்டளை நடத்தி பல கோடி மோசடி செய்த குடுமியான்மலை ரவிச்சந்திரன் சிபிசிஐடி போலீசாரால் கைது…

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் பண மோசடி செய்ததாக தனியாா் அறக்கட்டளை நிறுவனரை சிபிசிஐடி போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா் குடுமியான்மலையை…
Read More...

மாணவியிடம் தனது பாலியல் இச்சைக்கு இணங்க வற்புறுத்திய அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி தமிழ் பேராசிரியர்…

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவியிடம் வரம்பு மீறி பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. தமிழ் துறையில் பேராசிரியராக நாகராஜன் என்பவர்…
Read More...

வரலாறு படைத்த பகுதி என்பதால் திருச்சியில் பிரச்சார பயணத்தை துவங்கும் விஜய். நிர்மல் குமார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல்குமார் நாளை திருச்சியில் நடைபெற உள்ள, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சார பயணம் குறித்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். திருச்சியில் நாளை தமிழக வெற்றி…
Read More...

திருச்சி ஹார்ட்வேர் கடை லிப்டில் சிக்கி பெண் பணியாளர் பரிதாப பலி.

திருச்சி ஹார்ட்வேர் கடை லிப்டில் சிக்கி பெண் பணியாளர் பரிதாப பலி. போலீசார் விசாரணை. திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் . இவரது மனைவி சுமதி (வயது52) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் ஹார்டுவேர் கடையில்…
Read More...

திருச்சியில் குடியில் இருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை

திருச்சியில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை. தஞ்சை மாவட்டம் கீழவாசல் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது55) மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்த நிலையில் திருச்சி, எடமலை பட்டிபுதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி…
Read More...

திருச்சியில் விஜய் பிரச்சார முன்னேற்பாடு பணிகள் தீவிரம். இன்று புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு .

நாளை 13 -ந் தேதி சுற்றுப்பயணம்: திருச்சியில் விஜய் பிரச்சார முன்னேற்பாடு பணிகள் தீவிரம். இன்று புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு . பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை . 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு…
Read More...