Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது. திருச்சியில் பரபரப்பு…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது. திருச்சியில் பரபரப்பு சம்பவம். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள சுபலட்சுமி ( வயது 69 ) என்ற மூதாட்டி…
Read More...

திருச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியையிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய பெண் வட்டார கல்வி அலுவலர்…

திருச்சி, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் (திருச்சி நகரம்) பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் கையூட்டு(லஞ்சம்) பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் . திருச்சி நகர வட்டார கல்வி…
Read More...

மணப்பாறை அரசு மற்றும் கலை கல்லூரியில் தெரு நாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மணப்பாறை அரசு மற்றும் கலை கல்லூரியில் தெரு நாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று திங்கள்கிழமை (15.12.2025 ) தெருநாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…
Read More...

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள்…

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :.... இன்று காலை 7 மணிக்கு முன்னதாக ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர்…
Read More...

திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள்…

திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில் 29 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக அமல்படுத்தியதை திரும்ப பெற…
Read More...

திருவண்ணாமலையில் மணக்கும் திருச்சி கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி .1.30 லட்சம் திமுக இளைஞரணி…

திருவண்ணாமலையில் நடைபெறும் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் வடக்கு மண்டல சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்காக 9,000 கிலோ மட்டன் மற்றும் 6,000 கிலோ அரிசியுடன் பிரியாணியை திருச்சி கே எம் எஸ் ஹக்கீம் பிரியாணி தயாரித்து உள்ளது.…
Read More...

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், நிச்சயம் எந்தத் தவறும் செய்ய மாட்டேன். உங்கள் ஆதரவு எப்போதும்…

திமுக சார்பில், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சொந்தத் தொகுதியான திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூரில் நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.என்.நேரு பேசிய போது…
Read More...

இந்த ஆண்டுக்கான பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு.

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பிரதம மந்திரியின் பள்ளி…
Read More...

திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை .

திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை . தஞ்சை மாவட்டம் பாபநாசம் களஞ்சோரி நிம்மேலி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). இவர் தனது ஜெ.சி.பி. வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்.…
Read More...

திருச்சியில் இன்ஸ்டாகிராம் முலம் பழகி திருமணம் செய்த 6வது மாதத்தில் வங்கி மேலாளர் தற்கொலை.

திருச்சியில் இன்ஸ்டாகிராம் பழகி திருமணம் செய்த தனியார் வங்கி மேலாளர் திருமணமான 6வது மாதத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை. ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சி ஏர்போர்ட் கல்யாணசுந்தர நகரை சேர்ந்த…
Read More...