Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

December 2025

திருச்சி போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.மோசடி நபர் கை கால்களை கட்டி தூக்கி வந்த…

திருச்சி அண்ணாசிலை அருகேயுள்ள பூசாரி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அக்பர்கான் என்பவரது மனைவி பாத்திமா அண்ணாசிலை அருகே சூப் கடை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுவண்டி கடை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை…
Read More...

திருச்சி மாவட்டத்தில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் உள்ள பகுதியில் விபரம்….

திருச்சி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் இன்று (டிசம்பர் 23, செவ்வாய்க்கிழமை) மின் தடை மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல்…
Read More...

திருச்சி :தனது விட்டில் சாய்ந்த செடியின் கிளையை வெட்டிய அகில இந்திய பாரத இந்து மகா சபா மாவட்ட…

திருச்சி :தனது விட்டில் சாய்ந்த செடியின் கிளையை வெட்டிய வெட்டிய சம்பவம். பாலக்கரையில் அண்ணன் தம்பியை அருவாளால் வெட்டிய அகில இந்திய பாரத இந்து மகா சபா மாவட்ட செயலாளர் கைது. திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 3 வது தெருவை…
Read More...

தூக்கில் தொங்கிய மனைவி. வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட கணவன் மாமியாருக்கு அரிவாள் வெட்டு. 2…

தூக்கில் தொங்கிய மனைவி. வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட கணவன் மாமியாருக்கு அரிவாள் வெட்டு. பேரை தனியாக சென்று பிடித்த திருவெறும்பூர் ஆய்வாளருக்கு பாராட்டு. திருவெறும்பூர் அருகே கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்…
Read More...

இன்றும் தமிழகத்தில் ரூ.25 சாராயம் கிடைக்கிறது. அரசின் வருவாயை திமுகவினரே கெடுத்து…

அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மத்திய மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்று . நேற்று மாலை திருச்சி மத்திய நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மத்திய மற்றும் தென்…
Read More...

திருச்சி V.L.வித்யா மஹாலில் முதலாம் ஆண்டு ஐயப்பன் சாமிகளுக்கு மாபெரும் அன்னதானம்.

திருச்சி பிரபல தொழிலதிபரும், சமூக சேவகரும், பத்திரிகையாளருமான வி.எல்.நாகராஜ் முதலாம் ஆண்டு ஐயப்ப சாமிகளுக்காக மிக பிரமாண்டமான முறையில் மாபெரும் அன்னதானம் வழங்க உள்ளார். வரும் 29 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதியம் ஒரு மணி அளவில்…
Read More...

அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுடன்…

அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி அனைத்து குயவர்கள் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர்…
Read More...

திருச்சியில் அடகு வைத்த நகையை மீட பது குறித்த தகராறில் கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி.

திருச்சியில் குடும்பத் தகராறில் கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது திருச்சி கீழ சிந்தாமணி பூசாரி தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது39). ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணமணி (வயது 34). இவர்களுக்கு…
Read More...

விரைவில் திருச்சியில் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு இல்லம்.சமூக நலத்துறை அதிகாரிகள் அறிவிப்பு.

திருச்சியில் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு இல்லம் அமைக்கக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்ப சமூகநலத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். தமிழகத்தில் ஆதரவரற்ற மகளிருக்காக சமூகநலத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.…
Read More...

அமைச்சர் எல்லாம் எனக்கு ஆளே கிடையாது.தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக பகுதி செயலாளர் குறித்து…

முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரனுக்கு அனுமதி மறுப்பு. 108 வைணவ திருத்தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா மிகவும்…
Read More...