கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் எங்கும் கிடைக்காத ஸ்பெஷல் ஆஃபர்.
திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் இயங்கி வரும் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் வருடம் முழுவதும் ஆஃபர் விலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வழங்கி வருகிறது.குறிப்பாக எல்இடி டிவிகள் 17 இன்ச் முதல் 100 இன்ச் அளவில் ஆன டிவிகள் எங்கும் கிடைக்காத மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை முன்னிட்டு ஸ்பெஷல் COMBO ஆப்பர்களை வழங்கி வருகிறது.
புத்தாண்டு கிளியரன்ஸ் சேலில் 43 இன்ச் FHD டிவி வாங்குவோருக்கு சவுண்ட் பார்,டேபிள்,குக்கர், ஸ்டெபிலைசர் ஃபேன் ஆகியவற்றுடன் இணைந்து ரூ.17.999 மட்டுமே.
24 முதல் 85 இன்ச் வரை உள்ள ஆண்ட்ராய்ட் டிவி, கூகுள் டிவி, வெப் ஓ.எஸ் டிவிகளுக்கு பரிசு பொருட்களுடன் ஆப்பர் விலையில் கிடைக்கிறது.
புத்தாண்டை முன்னிட்டு கம்பெனி டிவி களுக்கு ஒரு வருட ஆத்தரைஸ்ட் வாரண்ட்டி வழங்கப்படுகிறது.
தற்போது புத்தாண்டை முன்னிட்டு 3 மற்றும் 5 சீட்டுகள் உள்ள குசன் டைப் சோபாக்கள் ஆப்பர் விலையில் ரூ.6,900 முதல் கிடைக்கின்றது.
மேலும் இங்கு பிரிட்ஜ், வாஷிங் மெஷின் , ஏசி,ஸ்பீக்கர்ஸ் , கேஸ் ஸ்டவ்,மிக்ஸி, கிரைண்டர் போன்ற அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் ஆஃபர் விலையில் கிடைக்கின்றது என பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு:-
7010777849

