Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 13ம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் .

0

'- Advertisement -

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்

பி.வி.வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில்

 

தனியார் பார்மசி உடன் இணைந்து மாதாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

 

13 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம்

மேலும் தற்போது ஏற்பட்டு வரும் ஜலதோஷம் காரணமாக

LUNGS TEST நுரையீரல் பரிசோதனையும் நடைபெற்றது

 

நேற்று 15/12/2025 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது

முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.