Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு.. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் ….

0

'- Advertisement -

திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு.

 

முகவரி மற்றும் அடையாளம் காண உதவுங்கள் திருச்சி இரும்பு பாதை காவல் துறை அதிகாரிகள் விசாரணை.

நேற்று சனிக்கிழமை (12.12.2025. ) மாலை 7 மணிக்கு முன்பாக காவேரி ஆற்றுப்பாலம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார். இறந்த நபர் வெள்ளை நிறத்தில் பச்சை நீலம் கோடு போட்ட அரக்கை சட்டை, காவி நிறத்தில் வேட்டியும் அணிந்துள்ளார் .

மேற்படி நபரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் 96777 99933 மற்றும் 90805 63321

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.