Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

October 2025

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருள்கள் கடத்திய 2 பேர் கைது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருள்கள் கடத்தல் - 2 பேர் கைது பாலக்கரை காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி பாலக்கரை காவல் நிலைய போலீசார்…
Read More...

திருச்சி 58வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்- அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு ஆணைகளை…

திருச்சி 58வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்- அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் நலன் பெறும் வகையில் தமிழகம் முழுவதும்…
Read More...

திருச்சி பிச்சாண்டார் கோயில் மாருதி நகரில் அமைந்துள்ள குழந்தையேசு திருத்தல கல்லறை தோட்டம்…

திருச்சி பிச்சாண்டார் கோயில் மாருதி நகரில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்து பங்கு குழந்தையேசு திருத்தல பங்கு தந்தை ஆரோக்கியசாமி சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- மாவட்ட…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் தேவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி…

தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் எனக்கொண்டு வாழ்ந்து மறைந்த தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் …
Read More...

திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறிக்கடைக்காரர் தற்கொலை .

திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறிக்கடைக்காரர் தற்கொலை . கோட்டை போலீசார் விசாரணை. திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாவட்ட செயலாளர்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவையொட்டி திருச்சி…
Read More...

துபா​யில் உயி​ரிழந்த ராம​நாத​புரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலை​வர்…

துபா​யில் உயி​ரிழந்த ராம​நாத​புரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலை​வர் கே.எம்​.சுந்​தரம் முயற்​சி​யால் தமிழகம் கொண்டு வரப்​பட்டு, அவரது குடும்​பத்தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது மேலும், அந்த இளைஞரின்…
Read More...

சாப்பிட்ட உடனேயே அமர்வது புகைபிடிப்பதைவிட உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் இதய ஆரோக்கியத்தையும்…

புகைப்பிடித்தல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், பலர் உடல் உழைப்பின்மையால் ஏற்படுத்தும் ஆபத்துக்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். உணவுக்குப் பிறகு சிறிது தூரம் நடப்பது மருத்துவர்களால்…
Read More...

லிப்ட் கேட்ட இளம்பெண்ணின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, 6.5 சவரன் நகையை இழந்த 61 வயது தாத்தா.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர், கடந்த 16-ஆம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, ஒரு இளம்பெண்ணின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, 6.5 சவரன் நகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை…
Read More...

திருச்சி: வாழைத் தோட்டத்தில் 7 அடி நீள முதலை . பொதுமக்கள் அச்சம்.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் சிறுகாடு தோப்பு பொய்யாமணி கரையில் உள்ள வாழைத் தோட்டத்தில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை திரிவதை கண்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் அந்த…
Read More...