Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

October 2025

நாளை திருச்சி மாவட்டத்தில் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு…
Read More...

அமைச்சர் கே.என்.நேருவின் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538…

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 காலியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) கண்டறிந்துள்ளது. 150 தேர்வர்கள் தொடர்புடைய இந்த ஊழலில், ஒவ்வொருவரும் ரூ.25 முதல் 35…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் மலேசியா செல்ல இருந்த இளம் பெண் மாயம். தாயார் போலீசில் புகார்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியா செல்ல இருந்த இளம் பெண் மாயம். தாயார் போலீசில் புகார் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மன்சூர், பவுசில் கரிமா ஆகியோரது மகள் ரபிகா (வயது 22 ) இவருக்கு திருமணம் ஆகி மலேசியாவில்…
Read More...

காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை…
Read More...

என்னால் திமுகவுக்கும், தலைவருக்கும் எப்பொழுதும் எந்த கெட்ட பெயரும் வராது திருச்சியில் நடைபெற்ற என்…

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் : என்னால் திமுகவுக்கும், தலைவருக்கும் எப்பொழுதும் எந்த கெட்ட பெயரும் வராது திருச்சி கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு. திருச்சி மத்திய,…
Read More...

21வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனளிகளுக்கு ஆணைகளை…

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌. திமுக அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட…
Read More...

சிறுவனுக்கு தொடர்ந்து காது வலி! மற்றும் விசித்திரமான சத்தம்! பரிசோதித்த மருத்துவருக்கு காத்திருந்த…

நாம் அன்றாட உடல் நல குறைகளை லேசாக எடுத்துக்கொள்வது பல நேரங்களில் பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில், கம்போடியாவில் நடந்த ஒரு சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. ' புனோம் பென்னில் வசிக்கும்…
Read More...

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நாளை அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம். திருச்சி கலெக்டர்…

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நாளை சனிக்கிழமை நவம்பா் 1-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா். இந்தக் கூட்டத்தில், கிராம ஊராட்சி…
Read More...

திருவெறும்பூர் அருகே மூச்சு திணறல் காரணமாக ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்.

திருவெறும்பூர் அருகே சளி மூச்சு திணறல் காரணமாக ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 38). இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு ஆண்…
Read More...

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்பிற்காக 40 நாட்கள் நாம் ஆற்றும் பணி என்பது,…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" ஆலோசனை கூட்டம் . திமுக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு . மாவட்ட செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்…
Read More...