உங்க விஜய் நான் வரேன் என்ற லோகோவுடன் விஜயின் பிரச்சார வேன் திருச்சி வந்தடைந்தது .
அரியலூரில் இன்று சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு 25 நிபந்தனைகளுடன் காவல் துறையினா் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உள்ளனர்.
திருச்சியில் சனிக்கிழமை பிற்பகல் பிரசாரத்தை தொடங்கும் விஜய், அங்கிருந்து…
Read More...
Read More...