Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

August 2025

திருச்சியில் பல கட்சிகளை வழிநடத்தும் திமுக: அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் .

அம்மா மக்கள் முன்னேற்ற கழக  திருச்சி தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான  'ப'செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சியில் பல கட்சிகளை வழிநடத்தும் திமுக. திருச்சியில்,…
Read More...

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுப்பு. சட்டக் கல்லூரி மாணவி வேதனை .

திருச்சி அரசு சட்டக் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் பதிவில் கூறியிருப்பதாவது :- பாலக்கரை காவல் நிலையத்தில் நான் ஒரு நபர் மீது புகார் கொடுத்தேன், இன்ஸ்பெக்டர் அதனை பெற்றுக் கொண்டார். ஆனால் 4/8/2025 அன்று கொடுத்த புகார்…
Read More...

பொன்மலை, பாலக்கரையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் மற்றும் லாட்டரி விற்றவரும் கைது.

பொன்மலை, பாலக்கரையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் மற்றும் லாட்டரி விற்றவரும் கைது. திருச்சி பொன்மலை, பாலக்கரை பகுதிகளில் கஞ்சா அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதையடுத்து அந்தந்த போலீஸ் சரக…
Read More...

எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணதால் திமுகவினர் அச்சம் . காவல்துறையை வைத்து விளம்பர தட்டிகளை…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொது செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வரும் , எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் மேற்கொண்டு…
Read More...

திருச்சி சித்தார், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு நிரந்தர தடை பூவ பூனும்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி ( தற்போது கல்லீரல் திருட்டு புகார் வந்துள்ளது )…
Read More...

திருச்சியில் இளைஞரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் ஆயுதப்படை போலீசார் 2 பேர் கைது. ஊர்க்காவல் படை…

திருச்சியில் இளைஞரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் ஆயுதப்படை போலீசார் 2 பேர் கைது. ஊர்க்காவல் படை வீரர் பணி நீக்கம் . திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு…
Read More...

திருச்சியில் தொடர் காத்திருப்பு போராட்டம் .

திருச்சியில் தொடர் காத்திருப்பு போராட்டம் . 1.4.2003 ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 23 மாதகால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு…
Read More...

திருச்சியில் ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில்…

79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் நடத்தும் 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி . திருச்சி உறையூர் சேஷ ஐய்யங்கார் நினைவு மேல்நிலைப்…
Read More...

திருமாவளவன் பிறந்தநாள் பரிசாக கமல்ஹாசன் வழங்கிய ஒரு கிலோ தங்க செயின்?.. விசிகவினர் உற்சாகம் .

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன்,…
Read More...

திருச்சி மாநகர் மற்றும் முக்கிய பகுதிகளில் நாளை மாலை 4 மணி வரை மின்தடை பகுதிகள் விவரம் …

திருச்சி எடமலைப்பட்டிபுதூா், முசிறி பகுதிகளில் நாளை 18.8.2025 திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் எடமலைப்பட்டிபுதூா், டிஎஸ்பி கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகா், அருணாச்சல நகா்,…
Read More...