திருச்சி அரசு மாதிரி பள்ளியில் போன மாதம் ஒரு மாணவி இந்த மாதம் ஒரு மாணவர் தற்கொலை . இதற்கு…

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் நேற்று வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் வசந்தம் நகரைச் சோ்ந்த பலராமன் மகன் யுவராஜ் (வயது 17).… Read More...