Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

August 2025

அரியமங்கலத்தில் ஏன் வாகனத்தை வேகமாக ஓட்டி வருகிறீர்கள் எனக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு.

அரியமங்கலத்தில் ஏன் வாகனத்தை வேகமாக ஓட்டி வருகிறீர்கள் எனக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்குப்பதிவு. திருச்சி அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45) இவர் நேற்று அவரது…
Read More...

தாழ்ந்த ஜாதிகாரனை ஏன் திருமணம் செய்தாய் . என்னுடன் உல்லாசமாக இருந்தால் மட்டுமே வழக்கை விசாரிப்பேன்…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். லாரி டிரைவர்.இவரது மனைவி கிருத்திகா (வயது 35). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சிவக்குமார் மற்றும் அவரது பெரியப்பா ஜோதிவேல் வயல்கள் அருகருகே உள்ளது.…
Read More...

காந்தி மார்க்கெட்டில் அச்சக தொழிலாளரை தாக்கிய 2 சிறுவர்கள் உள்பட 3 கைது.

காந்தி மார்க்கெட்டில் அச்சக தொழிலாளரை தாக்கிய 2 சிறுவர்கள் உள்பட 3 கைது. திருச்சி இபி ரோடு கல்மந்தை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36) இவர் அச்சகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது வேலையை முடித்துக்…
Read More...

திருச்சியில் தீ விபத்து வீட்டுக்குள் சிக்கிய முதியவரை மீட்ட தீயணைப்பு துறையினர்.

திருச்சியில் தீ விபத்து வீட்டுக்குள் சிக்கிய முதியவரை மீட்ட தீயணைப்பு துறையினர். திருச்சி உறையூர் ராமலிங்க நகர் அகமது காலனி 5வது கிராசில் வசித்து வருபவர் ராஜா நாகேந்திரன் (வயது 60) மனநிலை சரியில்லாதவர் என…
Read More...

தேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு இயக்க தென்னிந்திய பொது செயலாளராக திருச்சி ராஜேஷ் நியமனம் .

தேசிய லஞ்ச ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட இயக்கமான தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு குழு நிறுவனர் முனைவர் டி.ஆர்.ராஜமோகன் அவர்களால் அரசாங்கத்தின் அங்கிகாரத்துடன் ஊழல் குற்றங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. …
Read More...

திருச்சியில் தீரன் சின்னமலையின் நினைவு நாள்: அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை .

திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்து வளாகத்தில் அமைந்து இருக்கும் தீரன் சின்னமலையின்…
Read More...

திருச்சிக்கு எடப்பாடி வருகை குறித்து மேற்குத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் மாநகர மாவட்ட…

திருச்சிக்கு எடப்பாடி வருகை குறித்து மேற்குத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது . அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணத்தில் இந்த மாத இறுதியில்…
Read More...

திருச்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் ஆதரவாளர்…

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் ஆதரவாளரும், திமுக வர்த்தக அணி நிர்வாகி. நிர்வாகத்தின் போஸ்டரை ஒட்டச்சென்ற வழக்கறிஞர்களை பூட்டிவைத்து திமுக…
Read More...

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் தலைமையில்…

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம். அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட செயலாளர் P.தங்கமணி…
Read More...

திருவெறும்பூர் மாதிரி பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு .

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் மாதிரி பள்ளியில் திடீர் ஆய்வு . திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை…
Read More...