திருச்சி அரசு மருத்துவமனை அருகே சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன்.
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன்.
இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அந்த சிறுவன் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து அந்த சினிமா உடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோல் அந்த சிறுவன் பலமுறை அந்த சிறுமியுடன் உள்ளாட்சி மகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 26 ந்தேதி சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது .
இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் அந்த 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் சிறுமியை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.