Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

August 2025

வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை சாத்தப்படும், இதுதான்,,,

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி வருகின்ற செப்.7-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கோயில் இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ் வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை. அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக  தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை. திருச்சி மாநகராட்சி உட்பட்ட பல…
Read More...

2-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க நாம் பாடுபட வேண்டும். அமைச்சர் கே…

இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க நாம் பாடுபட வேண்டும். மத்திய மாவட்ட தி.மு.க கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள…
Read More...

திருச்சியில் தொழிலாளி வெட்டி கொலை. மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு – 3 பேர் கைது.

முன்விரோதம் காரணமாக திருச்சியில் தொழிலாளி வெட்டி கொலை. மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் கைது முன்விரோதம் காரணமாக திருச்சியில் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.மேலும் ரெண்டு பேருக்கு அரிவாள் வெட்டு…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு. டிரைவருக்கு கத்திக்குத்து .5…

திருச்சியில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து 5 பேர் கைது திருச்சி ஆர்சி நகரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது26) ஆட்டோ டிரைவர். இவருக்கும் பஞ்சப்பூர் பகுதியை சேர்ந்த சில ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே…
Read More...

திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கல்லக்குடியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 23). இவர் வேலை காரணமாக கடந்த 30 ந்தேதி திருச்சி வந்தார். ரெயில்வே ஜங்ஷன்…
Read More...

திமுக நடத்துவது மாமன்ற கூட்டமா? மனமகிழ் மன்றமா ? திருச்சி பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன்

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சியில் கடந்த மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு எதிராக ஆளும் கட்சி கவுன்சிலர்களில் பாதி பேர் வெளிநடப்பு…
Read More...

திருச்சி காந்திமார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது என பலமுறை அறிவித்து விட்டு பஞ்சப்பூரில் புதிய…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று 30/8/2025 சனிக்கிழமை மாலை 7.00 மணி அளவில் திருச்சி தஞ்சை ரோடு வலிமா ஹாலில் நடைபெற்றது. தலைவர் .எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமை ஏற்க,…
Read More...

திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை வெல்னஸ் கிளப்,…

உடல் நலம் காக்கும் யோகா தியான பயிற்சி. திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை வெல்னஸ் கிளப், ஸ்கில் செட் அகாடமி சார்பில் உடல் நலம் காக்கும் யோகா , தியான பயிற்சி வகுப்பு கல்லூரி…
Read More...

அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கையேந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்…

அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கையேந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசு வழங்கினார். அன்பில் அறக்கட்டளை சார்பாக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழி நினைவாக…
Read More...