Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

July 2025

இன்றுடன் 53 ஆண்டுகள் வெளியூர் சேவையை நிறுத்தியது திருச்சி மத்திய பேருந்து நிலையம் . வெறிச்சோடி…

திருச்சியில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய மத்திய பேருந்து நிலையம் 53 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் வெளியூர் போக்குவரத்து சேவையை நிறுத்தியது. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் பிரதான அடையாளமாக திகழ்ந்தது மத்திய…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் 2 முறை இறங்கி ஏறிய விவிஐபி யின் மிக நீளமான விமானம்

நேற்று விவிஐபி-3 விமானம் ஒன்று திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் சோதனை முறையில் தரையிறங்கியது. விமான ஓடுபாதையின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் பொருட்டு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2 முறை…
Read More...

இன்று அதிகாலை திருச்சி வந்த விமானத்தில் பயணி திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு .

இன்று கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி நடுவானில் திடீர் என இறந்ததால் பரபரப்பு . மாரடைப்பால் உயிர் பிரிந்தது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏ.கே.…
Read More...

பெண்கள் சிறையில் அதிகாரித்து வரும் லெஸ்பியன். தட்டிக் கேட்கும் பெண் காவலர்களுக்கு அடி உதை .

சென்னை புழல் சிறையில், வெளிநாட்டு கைதி மோனிகா என்பவர் தன்னை தாக்கியதாகவும், அங்கு லெஸ்பியன் அட்டகாசம் அதிகரித்து விட்டதாகவும் பெண் காவலர் சரஸ்வதி தெரிவித்திருக்கிறார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதி, மோனிகா…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மருத்துவ…

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து சேவையை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை தொடங்கி வைத்தார் . இந்தப் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வந்து செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது .…
Read More...

திருச்சி பஞ்சப்பூரில் இருந்து பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் நேரு. எந்தெந்த ஊருக்கு…

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவையை இன்று புதன்கிழமை (ஜூலை 16) காலையில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணவும், எதிா்காலத்…
Read More...

திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை .

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர். வைரமணி தலைமையில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில்…
Read More...

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்ற எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொது செயலாளர் வீரசேகரன் .

திருச்சியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நேற்று காலை திருவெறும்பூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட போது எஸ் ஆர் எம் யூ துணை…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் நாளை திறக்கும் முன் இன்று போராட்டம் . 300-க்கும்…

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் முன் குவிந்த ஆட்டோ டிரைவர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு. திருச்சி பஞ்சப்பூரில் மே 9-ந் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் கலைஞர்…
Read More...

இன்று காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக திருச்சி காங்கிரஸ் சிறுபான்மை துறை…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மேலசிந்தாமணி பன்ஜோன் பிரீ பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இந்த…
Read More...