Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

May 2025

தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக ஸ்ரீரங்கத்தில் 654 விளக்குகள் ஏற்றி வழிபாடு.

தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக ஸ்ரீரங்கத்தில் 654 விளக்குகள் ஏற்றி வழிபாடு. தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக ,திருச்சி திருவரங்கத்தில் இன்று ஶ்ரீ நம்பெருமாள் அந்நியர்களின்…
Read More...

திருச்சி: தமிழக முழுவதும் மது ஒழிப்பை முன்னெடுக்கும் வகையில் மது மறுப்பு மக்கள் இயக்கம் துவக்கும்.

மாநில அரசுக்கு மது விற்பனையில் வரும் வருமானத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் மது மறுப்பு மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை. மது மறுப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி நீதிமன்றத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞரின் நலன் கருதி நேற்று வெள்ளிக்கிழமை 30/05/2025 காலை 10…
Read More...

டார்ச் லைட் கொடுத்து உதவிய பெண்ணையே காவலர் இருட்டில் …….. திருச்சி மாநகர போலீஸ்…

திருச்சி காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் ஒன்று வந்துள்ளது . அதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்ததாக ஒருவர் புகார்…
Read More...

திருச்சி ஓயாமரி ,கருமண்டபம் மயானங்களின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. திருச்சி…

மாடுகள், பன்றிகளை திரிய விட்டால் கடும் நடவடிக்கை அபராதம் : திருச்சி ஓயாமரி ,கருமண்டபம் மயானங்களின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தல். …
Read More...

திருச்சி அருகே பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேருக்கு வலை.

திருச்சி அருகே பழிக்கு பழியாக ரவுடி அரிவாளால் வெட்டிக்கொலை முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேருக்கு வலைவீச்சு திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிளிக்கூடு பிள்ளையார்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்த கார் .

கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 33 ). திருமண விழாவில் ஒன்று கலந்து கொள்வதற்காக திருச்சி திருவானைக்காவல் வந்திருந்தார். அங்கு அவரது நண்பர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்த…
Read More...

ஜூன் 1ஆம் தேதி முதல் வங்கிகளில் வரும் புதிய விதிமுறைகள். அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

வங்கி விதிகளில் நாளை மறுநாள் ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் குறித்து அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை. சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 இலவச பணப் பரிவர்த்தனைகளைப் செய்து கொள்ளலாம். அதேபோல்,…
Read More...

திருச்சியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல சிந்தாமணி பகுதியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குறை பிரசவ சிசுவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில்…
Read More...

திருச்சியில் இன்று மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் முழு விவரம் .

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமைசில இடங்களில் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படவுள்ளது . திருவெறும்பூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட போலீஸ் காலனி , காவேரி நகர் , சிலோன் காலனி , அண்ணா நகர் . பிள்ளையார்…
Read More...