Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

ஸ்ரீரங்கத்தில் பள்ளி வேன் டிரைவரிடம் 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் .

ஸ்ரீரங்கத்தில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (வயது45). மேலூர் ரோட்டில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் வேன் டிரைவராக…
Read More...

திருச்சியில் தந்தை இறந்த அன்றும் பொதுத்தேர்வு எழுதிய மாணவியின் இல்லம் சென்று ஆறுதல் கூறி கல்வி உதவி…

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி, அருகே உள்ள தேனேரிப்பட்டி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை சண்முகம்…
Read More...

திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் 48 வது வெற்றி விழா தலைவர் விஜயாலயன் தலைமையில் நடந்தது.

திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் 48 வது வெற்றி விழா கொண்டாட்டம் தலைவர் ஆர் விஜயாலயன் தலைமையில் நடந்தது. திருச்சி கே. கள்ளிக்குடி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 48வது வெற்றி விழா நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் .

ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் : திருச்சி பள்ளிவாசல்களில் இன்று சிறப்பு தொழுகை த.மு.மு.க, யுனிவர்சல் ஜமாத், தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமானோர் பங்கேற்பு. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை…
Read More...

திருச்சி: ஒரு டன் புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்.3 பேர் கைது

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே ஒரு டன் எடையிலான புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். தொட்டியம் காவல் ஆய்வாளா்…
Read More...

திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின் பொருளாதாரம் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு .

உருமு தனலட்சுமி கல்லூரியின் 1991-1993 ஆம் ஆண்டு பொருளாதாரம் பிரிவு (B.A.Economics) மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி…
Read More...

திமுக தான் முதல் எதிரி என கூட்டரங்கில் மட்டுமே கூட்டம் நடத்தும் நடிகா் கூறுகிறார்.பாஜக,அதிமுக,…

திருச்சி மண்டலத்தில் உள்ள 44 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என் . நேரு. திருச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாள்…
Read More...

முறைகேடாக மது விற்று வந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் மறுவாழ்விற்காக ஆட்டோ வாங்கித் தந்த இன்ஸ்பெக்டர்.…

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில், குடும்ப செலவுகளை சமாளிக்க சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு 6 முறை கைதான மாற்றுத்திறனாளி பெண்ணின் கணவருக்கு மணிமங்கலம் காவல்துறையினர் வாடகை ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளனர். சென்னை…
Read More...

இதுதான் திராவிட மாடல் பாலிசி. ராமஜெயம் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க…

குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் - இது திராவிட மாடல் பாலிசி - திருச்சியில் சீமான் பேட்டி. திருச்சி விமான நிலையத்தில் நேற்று குட் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் எதிரொலி. முன்னதாக முழு ஆண்டு தேர்வு தேதி விபரம் ….

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்…
Read More...