திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் உயிர் இழப்பு .

எம்.ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக… Read More...