எஸ்.ஐ. எனக்கூறி போலீசார் போன்று வசூலில் ஈடுபட்ட காவலாளி கைது.
பல்லாவரம் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாட்ச்மேனை, போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, காவல் உதவி…
Read More...
Read More...