இனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்டாலும் சீமானை விட மாட்டேன். டிஐஜி வருண்குமார்.
என்னை குறித்து அவதூறாக பேசிய சீமான் என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார், அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை எனவும், பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறிவிட்டேன் என டிஐஜி வருண் குமார் ஐபிஎஸ்… Read More...