Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

ஜோசப் லூயிசுக்கு தான் சீட் தர வேண்டும்.திருச்சி மாநகர் , புறநகர்களில் ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு

திருச்சியைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.பி அடைக்கலராஜ். காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு அவர் 4 முறை வெற்றிபெற்று எம்.பி ஆனார். கடந்த 1984ம் ஆண்டு முதன்முதலாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்…
Read More...

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா இன்று…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று காலை தொடங்கியது. இதையடுத்து, மும்மூர்த்திகளை…
Read More...

திருச்சியில் செவ்வாய் கிழமை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமாரின் ஆலோசனையின் படி பல்வேறு இடங்களில்…

அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடிய பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆலோசனைக்கிணங்க சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம்…
Read More...

போதை கடத்தல் மூலம் வந்த பணத்தை உதயநிதி ஸ்டாலினிடம் தந்ததாக சாதிக் பாட்ஷா ஏன்சிபியிடம் கூறி உள்ளதாக…

போதை கடத்தல் மூலம் வந்த பணத்தில் 7 லட்சத்தை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்ததாக சாதிக் அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.. தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக பிரமுகருமான…
Read More...

திருச்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு: 10 ம் வகுப்பு மாணவிவுடன வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- சித்ரா தம்பதி. இவர்களின் மகள் ஸ்ரீநிதி (வயது 15) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.…
Read More...

குழந்தை கடத்தல் என தவறான செய்திகளை பரப்புவோர் பற்றி தகவல் தர புகார் எண் வெளியிட்ட திருச்சி போலீஸ்…

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களை தவறான எண்ணத்தோடு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களை ஆபாசமாகவும், பாலியல் தொல்லை கொடுப்பது, போன்ற வீடியோ வெளியிடுவதும், போதை பொருள் குறித்து வீடியோ வெளியிடுவது, பல்வேறு விதமாக…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் இன்று லோக் அதாலத் .2500 வழக்குகளுக்கு தீர்வு.

திருச்சி கோர்ட்டில் லோக் அதாலத் இன்று நடந்தது : முதன்மை நீதிபதி பாபு, 4 வழக்கில் பயனாளிகளுக்கு 2 கோடியே 7 லட்சம் வழங்கினார். திருச்சி கோர்ட்டில் லோக் அதாலத் எனும் உடனடி தீர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தலைமையில்…
Read More...

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக மகளிர் தினவிழா இன்று மாலை நடைபெற்றது . இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்களின் குத்துவிளக்கு ஏற்றுதலுடன் புனித சிலுவை கல்லூரி புணர் வாழ்வியல் துறை உதவி பேராசிரியர் அருட் சகோதரி லூர்து ஆரோக்கிய சாமி…
Read More...

திருச்சி விமான நிலைய கழிவறையில் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் .

திருச்சி விமாநிலைய கழிவறையில் கிடந்த ரூ 1 கோடி மதிப்புள்ள தங்கம் . திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் மாறிய பிறகு தினமும் திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இலங்கை ,சார்ஜா,மலேசியா…
Read More...

12ம் வகுப்பு மாணவிடம் 12 நாள் உல்லாசமாக இருந்த வாலிபர் போக்ஸோவில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியை அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில், கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிறுமி…
Read More...