உறையூரில் குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு கும்மாங்குத்து .
திருச்சி உறையூரில் குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு சரமாரி அடி.
திருச்சி உறையூர் பசுமடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 35) இவர் குடிபோதையில்
பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அண்ணாதுரை என்பவரது… Read More...