Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்ட பேனர்கள் மற்றும்…

நாளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமாரின் பிறந்தநாள் . நடந்து முடிந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் கரூர் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர்களுக் காக…
Read More...

திருச்சியில் கள்ள சந்தையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள்…

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் 1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல். 3 பேர் மீது வழக்கு தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுபான கடைகள்…
Read More...

திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் – வாலிபர் பலி.2 பேர் படுகாயம்.

திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - வாலிபர் பலி.2 பேர் படுகாயம். திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தனுசுராஜ் (வயது 22). இவர் சம்பவத்தன்று தென்னூர் பாரதி நகரை சேர்ந்த…
Read More...

உங்களோடு இருப்பேன் , உங்களுக்காகவே இருப்பேன். குக்கர் சின்னத்தில் வாக்களித்த அனைத்து…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நடந்து முடிந்த (தமிழகத்திற்கான) நாடாளுமன்றத் தேர்தலில் (19-04-2024),  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர்,…
Read More...

திருச்சி விமான நிலையம் அருகே விடுதியில் தங்கி அலிமா படித்து வந்த இளம் பெண் திடீர் மாயம் .

திருச்சி விமான நிலையம் அருகே விடுதியில் தங்கியிருந்த இளம் பெண் மாயம். திருவாரூர் மாவட்டம் கடத்தாநல்லூர் மாந்தோப்பூர் அக்ரஹார புது தெருவை சேர்ந்தவர் நசீர் அகமது .இவரது மனைவி சிராஜ் நிஷா (வயது 29) கணவரை பிரிந்து வாழ்ந்து…
Read More...

திருச்சி சின்னக்கடை வீதியில் நள்ளிரவில் திமுக பிரமுகரின் வீடு சூரை, டூ வீலரை எரித்த மர்ம கும்பல் .

திருச்சி சின்னக்கடை வீதியில் திமுக பிரமுகரின் வீடு சூறை - மோட்டார் சைக்கிள் எரிப்பு. திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர்…
Read More...

திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்தது. அதன்பின்னா்…
Read More...

திருச்சி உக்கிரமா காளியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம் வரும் 23ஆம் தேதி விமர்சையாக நடைபெற…

திருச்சி தென்னூரில் அமைந்துள்ள உக்கிர மாகாளியம்மன் சித்ரா பௌர்ணமி தேரோட்டம் வருகிற 23ம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. திருச்சி தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. முற்கால சோழ…
Read More...

ஆட்சி எங்களுடையது .இன்று ஒரு நாள் தான் தேர்தல். நாளை யார் என நான் காட்டுகிறேன். போலீஸ் இன்ஸ்பெக்டரை…

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜக்கம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆங்காங்கே கூட்டமாக நின்ற பொதுமக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார். அப்பொழுது அங்கே…
Read More...

திருச்சியில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய விஐபிகள் .

திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது . திருச்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் . இதில் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ரத்தினவேல்…
Read More...