திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர்…
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட நீதிபதி k.பாபு ,நீதிமன்ற நடுவர்கள் சிவக்குமார்,
பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.… Read More...