திருச்சி காவேரி மருத்துவமனை செய்தி தொடர்பாளர் சிவகுமார் சாலை விபத்தில் உயிரிழந்தார் .
திருச்சியில் நேற்று சனிக்கிழமை நடந்த விபத்தில் காவேரி மருத்துவமனை நிறுவன மக்கள் தொடா்பு அலுவலா் உயிரிழந்தாா்.
திருச்சி வயலூா் சாலை கீதா நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் சிவகுமாா் (வயது 55), திருச்சி காவேரி மருத்துவக் குழும… Read More...