திருச்சியில் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட நீதிபதிக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு .
திருச்சி நீதிமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தலைவர் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் பி.வி. வெங்கட்,
துணைத் தலைவர்கள் பிரபு, சசிகுமார், இணைச் செயலாளர் விஜய் நாகராஜன், அரசு வழக்கறிஞர் சவரிமுத்து ஆகியோர் மலர் கொத்து அளித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.