Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கெமஸ்டவுன் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் .

0

'- Advertisement -

 

திருச்சி கெமஸ்டவுன் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி மாலை 7 மணி அளவில் திருப்பலி நடைபெற்று புனித செபஸ்தியார் கொடி ஏற்றப்பட்டது . புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை சவரி ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை சகாயராஜ் ஐயோ தொடங்கி வைத்தனர் .

12ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நவநாள் ஜெபம் நடைபெற்றது.

20ம் தேர்பவனி நடைபெற்றது .21ம் தேதி பொங்கல் வழங்கப்பட்டது .

இதைத் தொடர்ந்து நேற்று 23ம் தேதி புனிதரின் குணமளிக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . அன்னதான நிகழ்ச்சி ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர் .

இந்த திருவிழா நிகழ்வுகளை திருவிழா கமிட்டி உறுப்பினர்கள் குணா,
ஞானசேகர், கத்தோலிக்க கிறிஸ்தவ குடிமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.