திருச்சி உறையூரில் கொத்தனாரை கல்லால் அடித்து கொன்றது ஏன் ? கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் .
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 55). கொத்தனார்.
இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயகுமார்,
தர்மா என்ற 2 மகன்களும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த 15 வருடங்களாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து தனியாக…
Read More...
Read More...