Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்த திருநெல்வேலி யானை .

திருச்சி: மண்ணச்சநல்லூர் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள காப்புக்காட்டில் யானைகள் மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அனுமதி இன்றி தனியாரால்…
Read More...

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் நேரு நினைவு கல்லூரி சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி சார்பில் மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி இணைந்து 31 வது தேசிய…
Read More...

திருச்சி:அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு.

திருச்சி கீழப்புலிவார் ரோடு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய நான்கு சிறுவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு. திருச்சி கீழபுலிவார்டு ரோடு, வி.என்.நகரில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு குற்றச்செயலில் ஈடுபடும்…
Read More...

விடியா திமுக அரசை கண்டித்து 300 இடங்களில் ஆர்ப்பாட்டம். மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து 300 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட…
Read More...

அடடா இவ்வளவுதானா ? உடல் உபதைகளுக்கான எளிய கை வைத்தியம்.

தெரிந்து கொள்வோம் மருத்துவம் தலைவலி பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். வயிற்றுப் பொருமல் வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய்,…
Read More...

திருச்சி:தமிழ் தேசிய கூட்டணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சாதி மறுப்பு திருமணம்.

தமிழகத்தின் அரசியல் எதிர் காலத்தை தமிழ்த்தேசிய கூட்டணி முடிவு செய்யும் என்று திருமுருகன் காந்தி பேசினார். தமிழ்த்தேசிய கூட்டணி திருச்சி மரக்கடையில் நேற்று தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள், பெரியார்…
Read More...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் புரோட்டின் நிறைந்த சோயா கீமா மசாலா.

சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு ஒரே மாதிரியான சைடிஷ்களை வைத்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்போது இந்த சைடிஷ் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. சோயா கீமா மசாலா ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி…
Read More...

திருச்சியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் இதய நோய் தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கு.

திருச்சியில் இதய நோய் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு. திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் தனியார் ஹோட்டலில் இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME) நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி…
Read More...

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி.

யு19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் இந்திய அணி சார்பாக உதய் சஹாரன் (கேப்டன்), சௌமி குமார் பாண்டே (துணைக் கேப்டன்), ஆரவெல்லே அவனீஷ் ராவ்…
Read More...

மலைக்கோட்டையில் 217 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபம்.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வருடந்தோறும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நேற்று (நவ. 26) மாலை சரியாக 6…
Read More...