Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருவெறும்பூர் அருகே வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி. தம்பதியினர் மீது வழக்கு பதிவு

திருவெறும்பூர் அருகே மகனுக்கு வேலை வாங்கி தருவதாக முதியவரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு பதிவு. திருச்சி துவாக்குடி வடக்கு மலை பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 64) இவரது மகன் அஜித்குமார் ( 24 ). இவர் பிஇ…
Read More...

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் போலி ரசீது மூலம் பல லட்சம் ஊழல் .…

திருச்சி பெரிய கடை வீதி சொர்ண பைரவர் வகையறா கோவில்கள், சத்திரம் பேருந்து நிலையம் காமாட்சி அம்மன் , மேலபுலிவார்ரோடு காசி விஸ்வநாதர் திருக்கோயில், பாலக்கரை செல்வ விநாயகர், திருக்கோயில், இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில்…
Read More...

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் கவுன்சிலர்களின் காரசார விவாதம் முழு விபரம் .

திருச்சி மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் நாராயனண் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்…
Read More...

திருச்சியில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை. 73 வயது முதியவர் போக்சோவில் 7 ஆண்டுகளுக்குப் பின்…

"உனக்கு கணக்கு சொல்லி தரேன்.." என்று சொல்லி சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை. 73 வயது முதியவருக்கு பரபரப்பு தீர்ப்பு. திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு சிறை தண்டனை விதித்து திருச்சி…
Read More...

திருச்சி: ரூ.1000 லஞ்சம் பெற்ற வழக்கில் வேளாண் அலுவலர்கள் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கொணலையை சேர்ந்தவர் அசோக்குமார். விவசாயியான இவர், சித்தப்பா பெயரில் வாங்கிய டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக சான்றிதழ் வழங்க கோரி கடந்த 2007 ஆகஸ்ட் மாதம்…
Read More...

நாளை முதல் மாறப்போகும் சிம் கார்டு விற்பனை விதிமுறைகள். மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் .

டிசம்பர் 1 முதல் மாறப்போகும் சிம் கார்டு விதிமுறைகள். இனி இப்படிதான் சிம் கார்டு வாங்கமுடியும்..இல்லன்னா அபராதம். சமீப காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்வது, போலியான சிம் கார்டுகளை…
Read More...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதானமான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை திருவிழா, கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 60 நாட்கள் நடைபெறும் இந்த பூஜைக் காலத்தில் முதல் நாளில் இருந்து சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி…
Read More...

மணப்பாறை: விஷம் குடித்து மாண்ட வாலிபர் சுடுகாட்டில் கண் விழித்த பரபரப்பு சம்பவம் .

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அருகேயுள்ள பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் காமநாயக்கர் மகன் ஆண்டி (வயது 23). கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி உர மருந்தை அருந்தியுள்ளார். அதன்…
Read More...

விடுதலைப்புலி தலைவரின் மகள் துவாரகா வீடியோ உண்மை தன்மையை ஆராய வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக 'மாவீரர் தினம்' ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி இலங்கை தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 34-வது மாவீரர் தினத்தில் விடுதலைப் புலிகள்…
Read More...

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல். போலீஸ் கமிஷனர் அதிரடி

திருச்சி மாநகரில் காவல்துறை ஆணையராக காமினி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். குறிப்பாக மாநகர் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை…
Read More...