Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சியில் போதை பொருள் இல்லா மாநகரம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி மொராய்ஸ் சிட்டி மாநகர காவல் துறை…

திருச்சி: மொராய்ஸ் சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இரண்டாம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத திருச்சி மாநகரம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி திருச்சி மொராய்ஸ் சிட்டி மற்றும் மாநகர காவல்…
Read More...

திருச்சி கிளியூரில் பொதுமக்களுக்கு புதிய பொழுதுபோக்கு இயற்கை பறவைகள் சரணாலயம்.

திருச்சி பறவைகள் தங்களின் உணவுக்காகவும், கடுங்குளிரிலிருந்து தப்பிக்கவும் ஆண்டுதோறும் பூமியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்தலை வலசைபோதல் என்பர். இனப்பெருக்கம், உணவுத்தேடல் ஆகியவற்றுக்காக ஏதுவான சூழலை…
Read More...

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பூத் ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர செயலாளர் செந்தில்நாதன் ஏற்பாட்டில்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர், டி.டி.வி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி…
Read More...

திருச்சி கொண்டையம் பேட்டையில் அடையாளம் தெரியாத கார் மோதி மூதாட்டி பலி.2 வாலிபர்கள் படுகாயம்.

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார். இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர்…
Read More...

இன்ஜின் கோளாறினால் திருச்சி ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதம். பயணிகள் அவதி

என்ஜின் கோளாறினால் திருச்சி ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம். எஞ்சின் கோளாறால் திருச்சி ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்தனர். இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு சென்ற ஈரோடு ஸ்பெஷல் விரைவு ரயில்…
Read More...

திருச்சி: மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை ‘

திருச்சியில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய விவரம் வருமாறு :- திருச்சி காஜாமலை முஸ்லிம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மகன் முகமது சிராஜுதீன் (வயது…
Read More...

அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில்…

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான  அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிவெள்ளி மன வளர்ச்சி…
Read More...

திருச்சி ரஜினி ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து திமுகவில்…

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில், ரஜினி மன்றத்திலிருந்து விலகி V.I.S.தமீம் தலைமையில் 50 நபர்கள் திருச்சி மாநகரக் கழக செயலாளர்…
Read More...

ஜெயலலிதாவின் நினைவு தினத்தன்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிட திருச்சி மாவட்ட செயலாளர்…

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர், எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, என்னுடைய வாழ்வு…
Read More...

பளூர் விஸ்வநாத சுவாமி கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு.

ஜீயபுரம் அருகே விஸ்வநாத ஸ்வாமி கோவில் உண்டியல் பணம் திருட்டு. திருச்சி ஜீயபுரம் அருகே பளூர் பகுதியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாத ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் செயல்…
Read More...