Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சியில் அரசு வழங்கிய சத்து மாத்திரையை சாப்பிட்ட 9ஆம் வகுப்பு மாணவன் பரிதாப பலி.

திருச்சியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவன் சாவு. அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலியானார். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி திருவளர்ச்சிப்பட்டி…
Read More...

திருச்சி: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 4 குழந்தைகளின் தந்தை தற்கொலை.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தற்கொலை. திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் லோகேஷ் நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சரவணன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (வயது 36). திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பெண்…
Read More...

சென்னை: மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த தொடங்கியது . இதுவரை 3 பேர் பலி

சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார்…
Read More...

3 மாநில சட்டசபை தேர்தலில் அபார வெற்றி . திருச்சியில் பாஜக . மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில்…

முன்று மாநிலங்களில் பாஜக வென்றதை திருச்சி பாஜகவினா் நேற்று மாலை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். இதையொட்டி திருச்சி பாஜகவினா் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகிலுள்ள வழிவிடு 6 வேல்முருகன் கோயிலில் இருந்து அனுமதியின்றி…
Read More...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்.4-1 என்ற கணக்கில் இந்திய இளம் படை அபார வெற்றி .

பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா…
Read More...

திருச்சி ப்ராவாக் சிறப்பு பள்ளியின் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது…

திருச்சி ப்ரவாக் சிறப்பு பள்ளியின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாட்டம். உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச. 3 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கே.கே.நகர் ப்ரவாக் சிறப்பு பள்ளியின்…
Read More...

ஆதரவற்ற மூதாட்டியை மீட்ட திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினார் மற்றும் உறையூர் போலீசார் .

ஆதரவற்ற மூதாட்டி உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க புகார் அளித்த சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்! ஆதரவற்ற மூதாட்டியை மீட்டெடுத்து கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைத்த உறையூர் காவல்துறையினர்! திருச்சிராப்பள்ளி…
Read More...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்க மாவட்ட…

முன்னாள் முதல்வர் ஜெ,ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கழகப் பொதுச் செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் நலத்திட்டங்கள் வழங்கிட வேண்டும்: திருச்சி…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி. அறிக்கை:- கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், கழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி அவர்களின் ஆணைப்படி, கழகத்திற்காகவும்,…
Read More...

திருச்சியில் போதை பொருள் இல்லா மாநகரம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி மொராய்ஸ் சிட்டி மாநகர காவல் துறை…

திருச்சியில் மொராய்ஸ் சிட்டி சார்பில் 2ம் ஆண்டு மாரத்தான் ஓட்டம்: 4 ஆயிரம் பேர் பங்கேற்பு திருச்சி: மொராய்ஸ் சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இரண்டாம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருள்…
Read More...