பெரிய கம்மாளத்தெருவில் பேன்சி ஸ்டோர் கடையை உடைத்து ரூ.1.90 லட்சம் கொள்ளை.
திருச்சி பெரிய கம்மாளத் தெருவில்
கடையின் பூட்டை உடைத்து ரூ 1 லட்சத்து 90 ஆயிரம் பணம் கொள்ளை.
திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45) பெரிய கம்மாளத்
தெருவில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி… Read More...