Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி: ரவுடிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய அடுத்த பிரபல ரவுடியின் கைது .

திருச்சி சூப்பர் மார்க்கெட் உரிமையளரிடம் பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி கைது . திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன். இவரை கடந்த மாதம் போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.…
Read More...

திருச்சியில் போதை பொருள் விற்ற முதியவர் கைது.கஞ்சா விற்ற நபரும் கைது.

திருச்சியில் போதை பொருட்கள் விற்ற முதியவர் கைது. திருச்சி-மதுரை ரோடு ராமகிருஷ்ணா மேம்பாலம் பகுதியில் தடையை மீறி போதை தரும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன்…
Read More...

திருச்சி அரியமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதி 2 திருநங்கைகள் பரிதாப பலி.

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணையில் டிப்பர் லாரி மோதி 2 திருநங்கைகள் பரிதாப பலி. திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி உக்கடை அரியமங்கலத்தை சேர்ந்த திருநங்கைகள்…
Read More...

கிறிஸ்தவ பறையர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் . திருச்சியில் வெள்ளாமை இயக்க தலைவர் வலியுறுத்தல் .

கிறிஸ்தவ நிறுவனங்களில் கிறிஸ்தவ பறையர்களுக்கு பிரதிநிதித்துவம் வெள்ளாமை இயக்கம் வலியுறுத்தல் திருச்சி வெள்ளாமை இயக்கத்தின் தலைவர் ஜான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது ;- தமிழக மக்கள் தொகையில் 3.4 சதவீதம் பேர்…
Read More...

மணப்பாறை: காதல் மனைவியை தவிக்க விட்டு சென்ற கணவன் வீட்டு முன் குழந்தையுடன் இளம்பெண் தர்ணா .

வையம்பட்டி ஒன்றியம், அமையபுரம் ஊராட்சி, சின்னகுளத்துராம்பட்டியை சோந்தவா் வீ. மணிவேல் (வயது 30). இவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருச்சி தீரன் நகரை சோந்த லெஷ்மிபிரியா (வயது27) என்பவரை காதலித்து திருமணம் செய்தாா். தற்போது 6…
Read More...

திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் டிச.12ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் .

திருச்சி மாநகா் மற்றும் புறநகரின் சில பகுதிகளில் டிசம்பா் 12ஆம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதவது:- மெயின்காா்டுகேட்,…
Read More...

கோவில் திருவிழாகளில் திருடும் திருச்சி பெண்கள் புதுவையில் 6 மாநில போலி ஆதார் அட்டைகளுடன் சிக்கினார்…

புதுச்சேரியில் சமீப காலமாக கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் நகைகள் திருடப்படும் சம்பவம் அதிகமாகி வந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டம் அதிகமான இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு…
Read More...

இதயத்துடிப்பை பதிவு செய்யும் நவீன கையடக்க ஓயன்ஸ் கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது .

இ.சி.ஜி இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய கையடக்க இயந்திரம் (ஒயன்ஸ் கருவி) வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மெண்டில் அமைந்துள்ள ப்ரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின்…
Read More...

நெஞ்சு சளிக்கு இயற்கையான எளிதான வைத்தியம்.

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே கூடவே சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும். இந்த சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்யாமல் விட்டால் அவை நாளடைவில் தீராத நெஞ்சு சளியாக மாறிவிடும். இதனை சரி செய்ய மாத்திரை…
Read More...

திருச்சி அருகே அளவுக்கதிகமாக செக்ஸ் டார்ச்சர் செய்த மத போதகரை கொன்ற பெண் கைது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திலுள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமண மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இதன் அருகில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல்…
Read More...