Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இதயத்துடிப்பை பதிவு செய்யும் நவீன கையடக்க ஓயன்ஸ் கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது .

0

 

இ.சி.ஜி இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய கையடக்க இயந்திரம்
(ஒயன்ஸ் கருவி) வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மெண்டில் அமைந்துள்ள ப்ரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது.

வி.ஆர். டெல்லா நிறுவனத்தின் நிறுவனர் மணிகண்ட ராமன்,
ஹர்ஷமித்ரா கேன்சர் இன்ஸ்டடியூட் மருத்துவர் கோவிந்தராஜன், மருத்துவர் சிவம்,
பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன்,மாருதி மருத்துவமனையின் மருத்துவர் சிலம்பரசன்,
மருத்துவர் மோகன், மருத்துவர் சசி பிரியா மற்றும் மருத்துவத் துறையை சேர்ந்த திரளானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.