ஸ்ரீரங்கம்: சாக்சீடு குடும்ப ஆலோசனை மையம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான உடல் மற்றும் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இன்று சாக்சீடு குடும்ப ஆலோசணை மையம் ஸ்ரீரங்கம் -அ.ம.கா.நிலையம் இணைந்து கர்ப்பினி பெண்களுக்கான உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
திருவானைக்காவல் நகர்புர ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டர்
.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது ‘
சாக்சீடு ஆலோசகர்கள் Sr.ஜெயசீலி பிரியா, சி.சசி மற்றும் ரேவதி ஆகியோர் விழிப்புணர்வு வழங்கினார்கள்.
ரமா தேவி SSI. AWPS அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.