Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி.

0

'- Advertisement -

 

யு19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் இந்திய அணி சார்பாக

உதய் சஹாரன் (கேப்டன்), சௌமி குமார் பாண்டே (துணைக் கேப்டன்), ஆரவெல்லே அவனீஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ர மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், முருகன் அபிஷேக், இன்னேஸ் மஹாஜன், தனுஷ் கௌடா, ஆரதயா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி ஆகியோர் விளையாட உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.