அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152வது பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன், கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராசு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு,
மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ஜி.ரமேஷ், புல்லட் ஜான், ஏவூர் நாகராஜன், ஒன்றிய கழக செயலாளர்கள் ஆதாளி, ஜெயக்குமார், ராஜமாணிக்கம், ஜெயராமன், எல்.ஜெயக்குமார், முத்துக்கருப்பன், பேரூராட்சி கழக செயலாளர்கள் ராமச்சந்திரன், திருஞானம் பிள்ளை, செந்தில்குமார், பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நெடுமாறன், கழக நிர்வாகிகள் ஶ்ரீரங்கம் ரவிசங்கர், நடேசன், ஈஞ்சூர் ராமு, கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, எட்டரை அன்பரசு, வழக்கறிஞர் வெங்கடேசன், செந்தில்குமார், திருப்புகழ், சிவா, செல்வம், மருதை, ராஜு, எடிபி தமிழரசன், அய்யப்பன், கலைமணி, மெக்கானிக் சேகர், ரகுபதி, கண்ணன், மைக்கேல், கூத்தூர் முருகேசன், வீரமுத்து, சிவாஜி மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.