திருச்சி பொன்மலைப்பட்டியில் காவேரி கலைக்கூடம் (இசை மற்றும் நடனப்பள்ளி) சார்பில் கலை விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
ஏராளமான பள்ளி மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தை அருள் ராஜா,கலைக்கவோரி நுண்கலைக் கல்லூரி மைய இயக்குனர் ஜெயராம்,எஸ்.ஆர்.எம் கல்லூரி பேராசிரியர் சக்தி பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.