திருச்சியில் இரண்டு நாள் போக்குவரத்து மாற்றம்
ரூ. 1100 கோடி செலவில் கட்டப்பட்ட திருச்சி விமான முனையம் ஆண்டு தோறும் 44 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.19,850 கோடி திட்டப் பணிகளையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி…
Read More...
Read More...