பொன்மலை நார்த் டி பகுதியில் தார் சாலை அமைத்து தர ரயில்வே தொழிலாளர்கள் வேண்டுகோள்.
பொன்மலை ரயில்வே பணிமனையிலிருந்து (நார்த் "டி") (North D'') வடக்கு கேட் வழியாக செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது.
தற்பொழுது பணிமனையில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்வதால் (நார்த்'டி' ) வடக்கு கேட் வழியாக வந்து செல்லும்… Read More...