Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சி என் ஐ டி பாதுகாப்புத்துறை மாணவர்களுக்கு தீ விபத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி.

திருச்சி என்ஐடி பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மாநில தீயணைப்புத் துறை உடன் இணைந்து பி டெக்., எம்.டெக்.. மற்றும் பிஎச்டி., மாணவர்களுக்கு தீ பாதுகாப்புப் பயிற்சி மற்றும் திறன்களை ஏற்பாடு செய்திருந்தது. தீயை தடுத்தல், கடைசியாக அவசரகாலத்தில்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே மோதல்.2 பேர் காயம்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் 2 பேருக்கு காயம். திருச்சி மத்திய பஸ் நிலையம் வ. உ. சி. சாலையில் காமராஜர் சிலை எதிரில் 2 ஆட்டோ தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் சமீபத்தில் பிரிந்து சென்ற…
Read More...

தமிழக போக்குவரத்து கழகத்தில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தொழில்.பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம் மற்றும்…
Read More...

பாதுகாப்பற்ற முறையில் தினக்கூலி பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திய மாநகராட்சி அதிகாரிகள் மீது…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 20 தாழம்பூ சுய உதவி குழுவில் பணி புரியும் தினக்கூலி தூய்மை பணியாளர்களை ஏர்போர்ட் பகுதி நெடுஞ்சாலையில் சென்டர் மீடியம் ஓரமாக உள்ள மண்ணை சுத்தம் செய்வதற்கு அழைத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினர்…
Read More...

மீண்டும் யாதவ இளைஞர் கொலை.ஏ டி ஜி பி நேரடி விசாரணை நடத்த வேண்டும்.பாரத முன்னேற்றக் கழக நிறுவனர்…

மீண்டும் யாதவ இளைஞர் பலி நெல்லையில் கொலைகளை தடுக்க அதீத பவருடன் சிறப்பு காவல் படை. ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் நேரடி விசாரணை. பாரத முன்னேற்றக் கழகத் தலைவர் பாரதராஜா யாதவ் வலியுறுத்தல். இதுகுறித்து பாரத முன்னேற்றக்கழக தலைவர் பாரதராஜா…
Read More...

தேசிய மென்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கும் முகாம் திருச்சி எஸ் பி ஐ ஓ…

தமிழ்நாடு மென்பந்து சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட மென்பந்து (softball) சங்கம் இணைந்து நடத்தும் மிக இளையோர் பிரிவில் மாணவ மாணவியருக்கான தேசிய மென்பந்து போட்டியானது நவம்பர் 25 முதல் 29 வரை ஆந்திர பிரதேசத்தில் நடைபெற உள்ளது.…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்.இந்திய அணி தொடரை வென்றது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுவில்…
Read More...

திருச்சியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அதவத்தூரில் உள்ள செயின்ட் ஜோன் ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் ஜோன் ஃபெஸ்ட் 2022 எனும் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி நடைபெற்றது. . பள்ளி தாளாளர் நாகவேணி…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து சுமார் 15 கிலோ தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் 35 பயணிகளிடம் சோதனை: சுமார் 15 கிலோ தங்கம் பறிமுதல் வெளிநாடுகளில் இருந்து 7 விமானங்களில் வந்த 35 பயணிகளிடம் சுமார் 15 கிலோ தங்கம், திருச்சியில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில்…
Read More...

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் திருச்சி மண்டல அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்.

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் திருச்சி மண்டல அலுவலகம் முன் முற்றுகை போராட்டம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஒப்பந்த நிலுவைத் தொகை, கொரானா நிதி ஆகியவற்றை வழங்கிட வேண்டும். ஒப்பந்த பலன்களை…
Read More...