Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

மேயர் அன்பழகனை கண்டித்து திருச்சி அரவிந்தன், அம்பிகாபதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இழிவாக பேசிய தஞ்சை மேயரை கண்டித்தும், பேச வாய்ப்பளிக்காத திருச்சி மேயர் மற்றும் திமுகவினரை கண்டித்தும், திருச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு. திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட…
Read More...

கட்டிப்பிடித்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிய வாலிபர் இளம்பெண்ணுடன் கைது.வாகனம் பறிமுதல்

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில், கட்டிப்பிடித்தபடி ஒரு ஜோடி பைக் ஓட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்த ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். ஓடும் பைக்கில் பெட்ரோல் டேங்கின் மீது அந்த பெண் அமர்ந்து…
Read More...

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய இணையதள முகவரி.நாளை கடைசி நாள்.

தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை…
Read More...

திருச்சி மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 1வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை…

திருச்சி மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை திருச்சி அருகே சன்னாசிப்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் முதல்-அமைச்சர்…
Read More...

விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர் விஜயகுமார்.

விபத்தில் இறந்த வயதான பெண். நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர். திருச்சி சோமரசம் பேட்டை பிரதான சாலை அருகே உள்ள காளிமார்க் சோடா கம்பெனி எதிரில் கிழக்காக வயதான பெண் சாலையில் இடதுபுறம் நடந்து செல்லும் போது அதே திசையில் பின்னால் வந்த இருசக்கர…
Read More...

திருச்சி வந்த விமானத்தின் உள் இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க நகை பறிமுதல்.

திருச்சியில் விமானத்துக்குள் கிடந்த 310 கிராம் தங்க நகை பறிமுதல். திருச்சியில் விமான இருக்கைக்கு பின் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 17.07 லட்சம் மதிப்பிலான தங்க நகையை சுஙக்தத்துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான…
Read More...

திருச்சி மாநகராட்சி மண்டலம் 3ல் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் மற்றும்…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 ல் உள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் ஆயுள் காப்பீடு பதிவு செய்த ஆவணங்கள் உள்ளிட்டவைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருச்சி…
Read More...

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியை நேரில் சந்தித்து 2023 காலண்டரை பரிசளித்த திருச்சி ஆர்.கே.ராஜா

இன்று சென்னையில் நடிகர் விஜய் தந்தையும் புரட்சி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரை திருச்சி மாவட்ட முன்னாள் விஜய் ரசிகர் மன்ற தலைவரும், எஸ்.ஏ.சியின் செல்லப்பிள்ளையுமான ஆர்.கே. ராஜா புத்தாண்டை முன்னிட்டு நேரில் சென்று…
Read More...

உதயநிதிக்கு துணை முதல்வருக்கு இணையான துறைகள் வழங்கப்பட்டது உள்ளது.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

உதயநிதிக்கு துணை முதல்வருக்கு இணையான துறை பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு. திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…
Read More...

தமிழக முதல்வரை எப்போதும் திருச்சி மக்கள் ஆதரிப்பார்கள்.கே.என்.நேரு பேச்சு.

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்... ஒரு வருடத்தில் 2 வது முறை முதலமைச்சர் திருச்சிக்கு வந்திருக்கிறார். அவர் வரவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம், கலைஞர் 60 மாதத்தில் 50…
Read More...