Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக போக்குவரத்து கழகத்தில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி.

0

'- Advertisement -

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Suresh

தொழில்.பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு (இயந்திரவியல் / தானியியங்கிவியல்) 2020, 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட இணையதளம் வழியாக (Online) மூலமாக வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு இணையதளம் www.boat.srp.com (News & Events column) ஐ பார்க்கவும்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள்.18.12.2022.
இத்தகவலை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்.
பொது மேலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

 

 

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.