பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் நியமன அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருச்சி மேற்கு மாவட்ட தலைவராக அ.சக்திவேலன் அவர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மாவட்டத்தின் கீழ் மண்ணச்சநல்லூர் லால்குடி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
எனவே கட்சியில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், தொண்டர்களும் இவருக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.