Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலை நார்த் டி பகுதியில் தார் சாலை அமைத்து தர ரயில்வே தொழிலாளர்கள் வேண்டுகோள்.

0

பொன்மலை ரயில்வே பணிமனையிலிருந்து (நார்த் “டி”) (North D”) வடக்கு கேட் வழியாக செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது.

தற்பொழுது பணிமனையில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்வதால் (நார்த்’டி’ ) வடக்கு கேட் வழியாக வந்து செல்லும் தஞ்சாவூர், அரியமங்கலம் , காட்டூர், திருவெறும்பூர் , தொழிலாளர்கள் இருசக்கரம் மட்டும் அல்ல நடந்து வருவர்களும் விபத்துக்கு உள்ளாகிறார்கள்.

மாலைப்பொழுதில் ரயில் நிலையம் செல்ல முடியாமல் மிகவும் சீரமப்படுகிறார்கள் ,


எனவே ரயில்வே நிர்வாகம் (நார்த்’ டி “) வடக்கு கேட்டியிருந்து பொன்மலை, மற்றும் மஞ்சத்திடல் ரயில் நிலையம் செல்லும் பாதையை தார் சாலை அமைத்து தருமாறு பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.